ஜிவி பிரகாஷை கழுவி ஊற்றும் சந்தானம்

கடன் பாக்கிகள் எல்லாம் சர்வர் சுந்தரத்தை ரிலீஸ் செய்ய விடாம் தடுக்கின்றனவாம்.

By: Published: June 20, 2017, 1:01:43 PM

சந்தானம் நடித்து நீண்ட நாட்களாக பெட்டிக்குள் தூங்கும் படம் சர்வர் சுந்தரம். சமீபத்தில் புரமோஷன்களைத் தொடங்கினார்கள். ஆனால் ரிலீஸ் பண்ண முடியாமல் தவிக்கிறதாம் தயாரிப்பு தரப்பு.

சர்வர் சுந்தரம் படத்தை தயாரித்திருப்பது கெனன்யா ஃபிலிம்ஸ். இந்த நிறுவனம் ஜிவி பிரகாஷை வைத்து கடவுள் இருக்கான் கொமாரு படத்தை தயாரித்தது. அந்தப் படம் படுதோல்வி அடைந்ததால் கெனன்யாவுக்கு ஏகப்பட்ட இழப்பாம். அந்தக் கடன் பாக்கிகள் எல்லாம் சர்வர் சுந்தரத்தை ரிலீஸ் செய்ய விடாம் தடுக்கின்றனவாம்.

யாரோ செஞ்ச தப்புக்கு என் படம் தான் கிடைச்சுதா? என்று புலம்புகிறார் சந்தானம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Entertainment News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Santhanam angry on gv prakash

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X