Advertisment

Sarvam Thaala Mayam Trailer : ஜிவி பிரகாஷ்-ன் சர்வம் தாளமயம் டிரெய்லர் வெளியானது

Sarvam Thaala Mayam Trailer release : ஜிவி பிரகாஷ் நடித்திருக்கும் சர்வம் தாளமயம் படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு ரிலீஸ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sarvam Thaala Mayam Trailer

Sarvam Thaala Mayam Trailer

Sarvam Thaala Mayam Trailer : நடிகர் மற்ரும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடித்திருக்கும் சர்வம் தாளமயம் படத்தின் டிரெய்லரை இன்று மாலை 6 மணிக்கு நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்

Advertisment

ராஜீவ் மேனன் இயக்கத்தில். ஜீ.வி.பிரகாஷ் , நெடுமுடி வேணு, வினித், டிடி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் சர்வம் தாளமயம். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ராஜீவ் மேனனின் மைண்ட் ஸ்கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

Sarvam Thaala Mayam Trailer : சர்வம் தாளமயம் டிரெய்லர் ரிலீஸ்

இப்படத்தின் பாடல்கள் கடந்த மாதம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் டிரெய்லரை இன்று மாலை 6 மணிக்கு தனுஷ் வெளியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பிப்ரவரி 1-ம் தேதி படம் ரிலீஸாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை படத்தின் டிரெய்லர் வெளியானதை அடுத்து இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் பலரும் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

Tamil Cinema Dhanush G V Prakash
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment