சத்யா சீரியலில் ரவுடி பேபி சத்யாவின் அக்காவாக நடித்து வருபவர் திவ்யா. நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார். இவரது பெயர் ரம்யா பாலகிருஷ்ணா. கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர். Movie Case No 18/9 என்ற கன்னட படத்தில்தான் முதலில் அறிமுகமானார். பின்பு Sose Thanda Sowbhagya என்ற கன்னட சீரியலில் நடித்து பிரபலமானார். அதன்பிறகு குலாவது என்ற தொடரில் நடித்தார். தமிழில் சன்டிவியின் பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள் சீரியல் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து நாயகி தொடரில் நடித்தார். தற்போது ஜீ தமிழின் சத்யா சீரியலில் திவ்யா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அவ்வபோது புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.
Advertisment
Advertisment
Advertisements
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil