ஃபிட்னஸ் குயின் திவ்யா.. சத்யா சீரியல் ஸ்டாரின் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்!

zeetamil serial actress: சத்யா சீரியலில் திவ்யாவாக நடித்து வரும் ரம்யா Movie Case No 18/9 என்ற கன்னட படத்தில்தான் முதலில் அறிமுகமானார்.

actress ramya,

சத்யா சீரியலில் ரவுடி பேபி சத்யாவின் அக்காவாக நடித்து வருபவர் திவ்யா. நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார். இவரது பெயர் ரம்யா பாலகிருஷ்ணா. கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர். Movie Case No 18/9 என்ற கன்னட படத்தில்தான் முதலில் அறிமுகமானார். பின்பு Sose Thanda Sowbhagya என்ற கன்னட சீரியலில் நடித்து பிரபலமானார். அதன்பிறகு குலாவது என்ற தொடரில் நடித்தார். தமிழில் சன்டிவியின் பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள் சீரியல் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து நாயகி தொடரில் நடித்தார். தற்போது ஜீ தமிழின் சத்யா சீரியலில் திவ்யா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அவ்வபோது புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sathya serial divya actress ramya balakrishna latest photoshoot

Next Story
முத்துராசுவை சுட்டுக் கொன்றது காயத்ரியா? நல்லா வைக்கிறாங்கையா சஸ்பென்ஸு..!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express