Advertisment

'சொடக்கு மேல' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சாயிஷா!

'சொடக்கு மேல' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சாயிஷா

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
'சொடக்கு மேல' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சாயிஷா!

ஜெயம்ரவியின் 'வனமகன்' படத்தில் அறிமுகம் ஆனவர் நடிகை சாயிஷா. இவர் தற்போது விஜய் சேதுபதியின் 'ஜூங்கா', ஆர்யாவுடன் 'கஜினிகாந்த்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர, மேலும் மூன்று படங்களில் அவர் நடித்து வருகிறார். இதில் 'கடைக்குட்டி சிங்கம்' மற்றும் 'ஜுங்கா' படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஜுன் 11ம் தேதி நடைபெறுகிற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில், கடந்த வருடம் சூர்யா நடிப்பில் வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் வரும் 'சொடக்கு மேல' பாடலுக்கு சாயிஷா நடனம் ஆடி, அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment