Advertisment

சீமராஜா : அதிகாலை 5 மணி முதல் திரையிடப்படும் தியேட்டர்களின் லிஸ்ட்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Seema Raja

Seema Raja

Seema Raja : பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சமந்தா நடித்துள்ள சீமராஜா படம் நாளை அதிகாலை 5 மணி முதலே வெளியாகவுள்ளது.

Advertisment

Seema Raja : தியேட்டர்கள் லிஸ்ட்:

முதன் முறையாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம், தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. குறிப்பாக அதிகாலை 5 மணி முதலே வெளியாகிறது.

பொன்ராம் இயக்கத்தில் சமந்தா, சூரி, சிம்ரன், நெப்போலியன் மற்றும் பலருடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் சீமராஜா. இந்த படம் விநாயகர் சதுர்த்தி தினமான நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.

அந்த வகையில் நாளை அதிகாலை 5 மணி முதல் வெளியாகும் சென்னை தியேட்டர்களின் பட்டியல் இதோ :

  • காசி தியேட்டர் - அசோக் நகர் - 5.00 am
  • ராக்கி சினிமா - அம்பத்தூர் - 5.00 am
  • முருகன் சினிமா - அம்பத்தூர் - 5.00 am
  • வெற்றி சினிமா - குரோம்பேட்டை - 5.00 am மற்றும் 5.05 am
  • வேலா சினிமா - திருநின்றவூர் - 5.00 am
  • சி3 லாரல் மால் - மாமந்தூர் - 6.00 am
  • கணேஷ் சினிமா - அனகாபுத்தூர் - 5.00 am
  • வெற்றிவேல் சினிமா - நங்கநல்லூர் - 6.00 am
  • வெல்கோ தியேட்டர் - அனகாபுத்தூர் - 5.00 am
  • சிவசக்தி தியேட்டர் - பாடி - 5.00 am
  • ஜிகே சினிமா - போரூர் - 5.00 am
  • ஸ்ரீ பகவதி - பூந்தமல்லி - 4.30 am
  • ஜோதி - பரங்கிமலை - 5.30 am
  • எஸ்.கே. மெர்லின் - ஆலந்தூர் - 5.00 am
  • குமரன் - மடிபாக்கம் - 5.30 am
  • விக்னேஷ்வரா - பூந்தமல்லி - 4.30 am
  • பரிமலம் சினிமா - குன்றத்தூர் - 4.45 am
  • கே.கே. சினிமா - மீஞ்சூர் - 5.00 am
Sivakarthikeyan Seema Raja Movie
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment