Advertisment

விநாயகர் சதுர்த்தி ரிலீசுக்கு தயாராகிறார் சீமராஜா!

author-image
WebDesk
Sep 11, 2018 11:25 IST
Seema Raja Review

Seema Raja

Seema Raja : வரும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிவகார்த்திகேயன், சமந்தா நடித்துள்ள சீமராஜா படம் வெளியாவதற்கு தயாராக உள்ளது.

Advertisment

Seema Raja : சீமராஜா வெளியீடு :

சீமராஜா திரைப்படத்தை 24 ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கி இருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சமந்தா மற்றும் சிம்ரன் ஆகிய பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.

படத்தின் வெளியீட்டை முன்னிட்டு படக்குழுவினர் புரொமோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

#Sivakarthikeyan #Seema Raja Movie
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment