சீமராஜா படத்தின் மேக்கிங் வீடியோவையே மாஸாக வெளியிட்ட படக்குழு

சிவகார்த்திகேயன், சூரி, சமந்தா, சிம்ரன் என பலரும் நடித்திருக்கும் சீமராஜா படத்தின் பராக் பராக் பாடல் மற்றும் படத்தின் மேக்கிங் இணைந்து வெளியிடப்பட்டுள்ளது.

சீமராஜா படம் மேக்கிங் பாடல் :

படக்குழுவினர் இந்த பாடல் வீடியோவை நேற்று வெளியிட்டுள்ளனர். இதில் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் பின்னால் ஒலிக்க, படத்தின் உருவாக்கம் முழுவதும் வீடியோவாக தெரிகிறது.

பக்கா மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன் – சிம்ரன் காம்பினேஷன் – படத்தின் டிரெய்லர் குறித்த செய்திக்கு

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close