சீமராஜா டிரெய்லர் : பக்கா மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன் - சிம்ரன் காம்பினேஷன்

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள சீமராஜா படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பின்னர் வந்தாலும் அதிரடியாய் இறங்கியுள்ளார் சிம்ரன்.

சீமராஜா டிரெய்லர் :

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சமந்தா, சிம்ரன், சூரி என பலரும் நடித்திருக்கும் சீமராஜா படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

கோலிவுட்டை கலக்கும் அப்பா – மகள்…ஆராதனாவை பாடகியாக்கினார் சிவகார்த்திகேயன்!

முதலில் வெளியான டீசரே பிரமிப்பாக இருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் மாஸாக உள்ளது. அதிலும், நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் களத்தில் இறங்கியிருக்கும் சிம்ரன் நடிப்பில் வியக்க வைக்க இருக்கிறார்.

ராஜ குடும்பத்தின் 33 ஆவது வாரிசான சிவகார்த்திகேயன்! டீசர் குறித்த செய்திக்கு

நகைச்சுவை, சண்டை, காதல், சிவகார்த்திகேயன் மற்றும் சிம்ரன் எதிர் எதிரே மோதுவது என பல சுவாரசியம் நிறைந்ததாக அமைந்துள்ள இப்படத்திற்கு எதிர்ப்பார்ப்புகள் கூடியுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close