Advertisment

கண் பாஷை பேசினால் கன்ப்யூஷ் ஆகுமா?  ஷாபனாவின் லேட்டஸ்ட் க்ளிக்

செம்பருத்த சீரியல் முடிவுக்கு பின் ஷபானா தனது ஹேர்ஸ்டைலை மாற்றி புகைப்படம் வெளியிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

author-image
WebDesk
New Update
கண் பாஷை பேசினால் கன்ப்யூஷ் ஆகுமா?  ஷாபனாவின் லேட்டஸ்ட் க்ளிக்

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பல சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் ஒரு சில சீரியல்கள் ரசிகர்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிடுவது அவ்வப்போது நடைபெறும் நிகழ்வுகள்.

Advertisment
publive-image

அந்த வகையில் ரசிகர்கள் தங்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக வைத்திருந்த சீரியல் செம்பருத்தி. ஜீ தமிழில் 1000 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பான இந்த சீரியல் சமீபத்தில் நிறைவடைந்தது.

இல்லத்தரசிகள் மற்றும் இளைஞர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட இந்த சீரியல் கடந்த 2017 முதல் 5 வருடங்கள் ஒளிபரப்பானது. இந்த சீரியலில் நடிகை ஷபானா ஷாஜஹான் பார்வதி என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

publive-image

மேலும் விஜே அக்னி, மற்றும் பிரியா ராமன் உள்ளிட்ட பலர் இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நிலையில், சமீபத்தில் இந்த சீரியல் நிறைவடைந்தது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

publive-image

அதே சமயம் இந்த சீரியலில் நாயகியாக நடித்த ஷாபனா தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்த வருகிறார். மேலும் செம்பருத்த சீரியல் முடிவுக்கு பின் தனது ஹேர்ஸ்டைலை மாற்றி புகைப்படம் வெளியிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

publive-image

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மாடலிங்காக எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் ஷபானா லுக் சூப்பர் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Serial Actress Shabana Sembaruthi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment