திடீரென விதவிதமான புகைப்படங்கள்! நிச்சயம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் போகிறாரோ!

Serial Actress Bigg Boss 5 Tamil contestant Pavani Reddy Photos ஹிந்தி உட்பட சில திரைப்படங்களிலும் பாவனி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Serial Actress Bigg Boss 5 Tamil contestant Pavani Reddy Photos
Serial Actress Bigg Boss 5 Tamil contestant Pavani Reddy Photos

Serial Actress Bigg Boss 5 Tamil contestant Pavani Reddy Photos : ரெட்டை வால் குருவி, பாசமலர், சின்னதம்பி, ராசாத்தி உள்ளிட்ட தமிழ் தொடர்களில் மட்டுமல்ல சில தெலுங்கு சீரியல்களிலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாவனி ரெட்டி, தற்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 5-ல் பங்குபெறவிருக்கிறார் என்கிற தகவல் தீயாய் பரவி வருகிறது. ஹிந்தி உட்பட சில திரைப்படங்களிலும் பாவனி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மாடலிங் உலகிலும் பிசியாக இருக்கும் பாவனியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இங்கே…

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Serial actress bigg boss 5 tamil contestant pavani reddy photos

Next Story
பிரக்னன்சியை அறிவித்த சன் டிவி சீரியல் நடிகை… பிரபலங்கள் வாழ்த்து மழைSerial Actress Vanitha Hariharan announced her Pregnancy Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com