Advertisment

தாவணி கனவுகள்... நடிகை திவ்யா கணேஷ் ட்ரெடிஷ்னல் க்ளிக்ஸ்

திவ்யா கணேஷ் ஜீவி பிரகாஷின் அடங்காதே, கண்ணாடி போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இந்தியன் 2 படத்திலும் கேரக்டர் ரோலில் நடித்துள்ளர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Divya Ganesh

நடிகை திவ்யா கணேஷ்

தமிழக்தின் ராமநாதபுரத்தை சேர்ந்த திவ்யா கணேஷ். விஜே வாக தன் வாழ்க்கையை துவங்கியுள்ளார். அப்போதுதான் புதுமணம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

Advertisment
Divya Ganesh (6)

பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் லட்சுமி வந்தாச்சு என்னும் சீரியலில் மூலமாக வில்லி அவதாரம் எடுத்தார். தொடர்ந்து சுமங்கலி, கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்தார்.

publive-image

சன் டிவி, விஜய் டிவி, என பிஸியாக நடித்து வந்த அவருக்கு பாக்கியலட்சுமி தொடரில் ஜெனி என்ற கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

publive-image

தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் திவ்யா கணேஷ் ஜீவி பிரகாஷின் அடங்காதே, கண்ணாடி போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இந்தியன் 2 படத்திலும் கேரக்டர் ரோலில் நடித்துள்ளர்.

publive-image

விஜய் டிவியின் பிரபல சீரியலானா பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் ஜெனி கேரக்டரில் நடித்து வரும் நடிகை திவ்யா கணேஷ்க்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது

publive-image

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள இவரை இன்ஸ்டாகிராமில் திவ்யா கணேஷை அதிகம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

publive-image

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Divya Ganesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment