Serial Actress Hema Rajkumar New Photo Gallery In tamil தனியாக இருக்க பயப்பட வேண்டாம்… தத்துவம் சொல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை | Indian Express Tamil

தனியாக இருக்க பயப்பட வேண்டாம்… தத்துவம் சொல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை

ஸ்டாலின் முத்து. சுஜிதா தனுஷ், காவியா அறிவுமணி. வெங்கட், குமரன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த தொடரில் குடும்பத்தின் 2-வது மருமகளாக நடித்து வருபவர் ஹேமா ராஜ்குமார்.

தனியாக இருக்க பயப்பட வேண்டாம்… தத்துவம் சொல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை

சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

கூட்டு குடு்ம்பத்தின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைக்கும் இந்த சீரியல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் ஹிட் அடித்துள்ளது.

ஸ்டாலின் முத்து. சுஜிதா தனுஷ், காவியா அறிவுமணி. வெங்கட், குமரன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த தொடரில் குடும்பத்தின் 2-வது மருமகளாக நடித்து வருபவர் ஹேமா ராஜ்குமார்.

இந்த தொடரில் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. மேலும் இவரது கேரக்டர் வில்லியா அல்லது நல்லவரா என்று குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

சீரியல் மட்டுமல்லாது சமூக வலைதளங்கில் ஆக்டீவாக இருக்கும் ஹேமா அவ்வப்போது தனது யூடியூப் சேனலில் அழகு சாதனை பொருட்கள் தொடர்பான விளம்பரங்கள் பியூட்டி டிப்ஸ் என வீடியோ வெளியிட்டு வருகிறார்.

அதேபோல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Serial actress hema rajkumar new photo gallery in tamil