Serial Actress Janani Ashok Kumar Latest Photoshoot Photos : கோயம்பத்தூரில் பிறந்து வளர்ந்த ஜனனி அசோக் குமார், நண்பேன்டா திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். பிறகு, மாப்பிள்ளை, மௌன ராகம், செம்பருத்தி உள்ளிட்ட பல சீரியல்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்த மக்கள் மனதை கவர்ந்தவர். வித்தியாச உடைகளில் ஸ்டைலிஷ் ஜனனியின் கியூட் புகைப்படங்களின் தொகுப்பு இங்கே…
















“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil