/tamil-ie/media/media_files/uploads/2022/07/Kaviya.jpg)
தற்போதைய காலகட்டத்தில் சின்னத்திரை நடிகைகளை விட சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில் சின்னத்திரை நடிகைகள் பலரும் நடிப்பு மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/Kaviya-Arivumani-7-1.jpg)
அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் நடிகை காவியா அறிவுமணிக்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பை கொடுத்து வருகின்றனர். பாரதி கண்ணம்மா சீரியலில் சிறிய கேரக்டரில் நடித்து வந்த அவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் பெரிய வாய்ப்பாக அமைந்தது.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/Kaviya-Arivumani-6-1.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/07/Kaviya-Arivumani-3-1.jpg)
இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ள நடிகை காவியா தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அதே சமயம் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அவர், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/Kaviya-Arivumani-5-1.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/07/Kaviya-Arivumani-2-1.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/07/Kaviya-Arivumani-1-1.jpg)
சீரியலில் ஹோம்லியாக நடித்தாலும், சமூகவலைதளம் என்று வரும்போது அவ்வப்போது மாடர்ன் உடையில் தோன்றி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்துவார். வித்தியாசமாக போட்டோஷூட் நடத்தும் காவியா தற்போது ரயில் செல்வது போன்ற படத்தை வெளியிட்டுள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/Kaviya-Arivumani-4-1.jpg)
பாதை முடிந்த பின்னும்.,இவ்வுலகில் பயணம் முடிவதில்லையே! என்று காவிய பாதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.