தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் இடையே சீரியல் நடிகைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சீரியல் மட்டுமல்லாது சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகள் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
Advertisment
அந்த வகையில், தமிழில் அரசி, வாணி ராணி, அன்பே வா உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமானவர் மகாலட்சுமி. வில்லி வேடங்களில் அசத்திவருகிறார்.
Advertisment
Advertisements
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் அவர் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.சமீபத்தில் தயாரிப்பாளர் ரவீந்திரனை திருமணம் மகாலட்சுமி திருமணம் செய்துகொண்ட புகைப்படம் வைரலாக பரவியது.
இதனிடையே அவர் தனது திருமணத்திற்கு முன்பாக வெளியிட்ட மாடலிங் புகைப்படங்கள் தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் ஒரு சாதாரண வாழ்க்கையின் நடுவில், காதல் நமக்கு ஒரு விசித்திரக் கதையைத் தருகிறது என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news