Serial Actress Nakshathra Nagesh Wedding Photos : வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், நாயகி என சன் டிவியில் பல்வேறு சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த நக்ஷத்ரா நாகேஷ், தற்போது விஜய் டிவியில் தமிழும் சரஸ்வதியும் என்கிற தொடரில் நடித்து வருகிறார். சமீபத்தில் ராகவ் என்பவரை மணந்த நக்ஷத்ரா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான தன் திருமண புகைப்படங்களைப் பதிவு செய்து வருகிறார். அவற்றிலிருந்து சில கியூட் க்ளிக்ஸ் இங்கே…
Advertisment
Advertisment
Advertisement
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil