Advertisment

‘கல்யாண பரிசு’ சீரியல் நடிகை; கணவருடன் கர்ப்ப கால போட்டோ ஷூட்: அழகான ரொமான்டிக் வைரல் வீடியோ

‘கல்யாண பரிசு’ சீரியல் நடிகை நேஹா ராமகிருஷ்ணன் தனது கனவருடன் எடுத்துக்கொண்ட கர்ப்ப கால போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
neha photohoot

‘கல்யாண பரிசு’ சீரியல் நடிகை நேஹா ராமகிருஷ்ணன் தனது கனவருடன் எடுத்துக்கொண்ட கர்ப்ப கால போட்டோஷூட் புகைப்படங்கள்

‘கல்யாண பரிசு’ சீரியல் நடிகை நேஹா ராமகிருஷ்ணன் தனது கனவருடன் எடுத்துக்கொண்ட கர்ப்ப கால போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். 

Advertisment

பிரபல டிவி சீரியல் நடிகை நேஹா ராமகிருஷ்ணன் சமீபத்தில் தனது கணவர் சந்தன் கவுடாவுடன் எடுத்துக்கொண்ட கர்ப்ப கால போட்டோஷூட் புகைப்படம் மற்றும் வீடியோக்களை  பகிர்ந்துள்ளார். 

தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் நேஹா - சந்தன் கௌடா தம்பதியர், பாரம்பரிய உடையில் அழகான தருணங்களை பகிர்ந்து கொண்டனர். 

சீரியல் நடிகை நேஹா 2013-ல் அறிமுகமானார். 'கல்யாண பரிசு' சீரியல் மூலம் பிரபலமானவர். நேஹா ராமகிருஷ்ணனுக்கு விரைவில் குழந்தைப் பிறக்க உள்ளதால், அவருக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நேஹா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள புகைப்படத்தில், நேஹா இளஞ்சிவப்பு நிற கஞ்சீபுரம் பட்டுப் புடவையில் தங்க நிறத்தில் பாரம்பரிய நேர்த்தியுடன் அசத்தியுள்ளார்.

மேலும், சந்தன், கர்ப்பமாக இருக்கும் நேஹாவின் வயிற்றில் மெண்மையாக முத்தமிடுகிறார். நேஹா, சந்தன் கௌடா நெற்றியில் முத்தமிட்கிறார் இந்த அழகான தருணத்தை நேஹா தனது இன்ஸ்டா கிராம் சமூக ஊடகத்தில் வீடியோவைப் பகிர்ந்துள்ளார், அதற்கு தலைப்பு, “மறக்க முடியாத தருணங்கள் கைப்பற்றப்பட்டன” இந்த போட்டோஷூட்டின் போது ஒரு முழுமையான மகிழ்ச்சி #நினைவுகளை உருவாக்குதல்.

நேஹா மற்றும் சாந்தன் இருவரும் தங்கள் நிச்சயதார்த்தம் மற்றும் திருமணத்தை மூடிமறைத்து வைத்திருந்தனர், 2017 இல் தங்கள் திருமணத்தை அறிவித்தபோது அவர்களின் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்கள். இவர்களுக்கு சென்னையில் திருமண விழாநடைபெற்றது, இது இந்த பேறு கால போட்டோஷூட் அவர்களின் அன்பையும் மகிழ்சியையும் குறிக்கிறது. .

சீரியல் நடிகை நேஹா ராமகிருஷ்ணன் 2013-ல் கன்னடத் தொடரான ​​'லட்சுமி பாரம்மா' மூலம் டிவி சீரியலில் அறிமுகமானார். நேஹா கன்னடத்தில், ஸ்ருதி/கோம்பே கதாபாத்திரத்தில் நடித்தார். 'சுவாதி சினுகுலு' (தெலுங்கு), 'கல்யாண பரிசு' (தமிழ்), 'ரோஜா' (தமிழ்), மற்றும் 'பாவம் கணேசன்' (தமிழ்) போன்ற சீரியல்களில் நேஹா நடித்தார். இதன் மூலம் நேஹா பிரபல சீரியல் நடிகையாக திகழ்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Serial Actress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment