ஜீ தமிழில் ஒளிபரப்பான புது புது அர்த்தங்கள் தொடரில் மருமகளாக நடித்தவர் தான் பார்வதி. தேவையானி நடித்த சீரியல் என்பதால் மக்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றது.
2/4
பார்வதி சன் டிவி தொகுப்பாளர். இயக்குனர் லோகேஷ், அர்ஜுன் தாஸ் மற்றும் பல பிரபலங்களை பார்வதி பேட்டி எடுத்துள்ளார்.
3/4
அவர் 2019 சிறந்த ஆங்கர் டிராபியை வென்றார். இவர் மேலும் 2021 ஆம் ஆண்டு ஐகானிக் வுமன் ஆஃப் இன்ஸ்பிரேஷன்க்கான IWF விருதைப் பெற்றார்.
Advertisment
4/4
சமீபத்தில் வெற்றி நடை போட்ட சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பார்வதி நடித்து வருகிறார்.