Serial Actress Priya Prince Latest Photoshoot Photos
Serial Actress Priya Prince Latest Photoshoot Photos : செய்தி வாசிப்பாளர், நடிகை என பன்முகத்திறமை வாய்ந்தவர் பிரியா பிரின்ஸ். இவருக்கு 10 வயது நிரம்பிய மகள் இருக்கிறார் என்று சொன்னால், யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு ஃபிட்னெசில் இவருக்கு ஈடுபாடு அதிகம். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் கண்ணான கண்ணே சீரியலில் மிரட்டும் வில்லியாக நடித்துக்கொண்டிருக்கும் பிரியா ப்ரின்ஸின் அசத்தல் புகைப்படங்களை இங்கே காணலாம்…
Advertisment
Advertisment
Advertisements
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil