பூவே உனக்காக தொடர் மூலம் தினம் தினம் மக்களை சந்தித்து வரும் ராதிகா ப்ரீத்தியின் கலக்கல் புகைப்படங்கள்.
Advertisment
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ராதிகா ப்ரீத்தி. தமிழில் பூவே உனக்காக சீரியல் மூலம் அறிமுகமான இவர், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.
Advertisment
Advertisements
ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியலில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்தார்.
அதே சமயம் சீரியலுக்கு வருவதற்கு முன்பு கன்னடத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் இதில் எந்நத படமும் ராதிகா ப்ரீத்திக்கு கைகொடுக்கவில்லை.
இதில் கடந்த 2019-ம் ஆண்டு தமிழில் இவர் நடிப்பில தயாரானா நாதிரு தின்னா என்ற படம் விரைவில் வெளியாக உள்ளது
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ராதிகா ப்ரீத்தி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்ட வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் தனிமையில் தானே ஒரு பேரரசை உருவாக்கினாள்...என்ற பதிவுடன் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“