Advertisment

கோபிக்காக இப்படி மாறிவிட்டாரா ராதிகா... புதிய கெட்டப்பில் நடிகை ரேஷ்மா

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற படத்தின் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானர்

author-image
WebDesk
New Update
கோபிக்காக இப்படி மாறிவிட்டாரா ராதிகா... புதிய கெட்டப்பில் நடிகை ரேஷ்மா

தெலுங்கில் 2009-ம் ஆண்டு வெளியான லவ் என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி., தெலுங்கில் செய்திவாசிப்பாளராக பணியாற்றியுள்ளார்.,

Advertisment
publive-image

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற படத்தின் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமான இவர் தொடர்ந்து தமிழில் வம்சம், வாணி ராணி, மரகதவீணை உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

publive-image

அதன்பிறகு சில படங்களில் நடித்த இவர். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து சற்று விலகியிருந்தார். அதன்பிறகு தமிழ் பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்றார் ரேஷ்மா.

publive-image

அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியான விலங்கு வெப் சீரிஸில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில். ராதிகாவாக களமிறங்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்

publive-image

அந்த சீரியலில் இவரது கேரக்டர் நெகடீவ் கலந்தது என்றாலும் கூட அவரும் நல்லவர்தான் என்று ரசிகர்கள் கூறி வந்த நிலையில், தற்போது பாக்யாவிடம் இருந்து விவாகரத்து பெற்ற கோபியை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.

publive-image

மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரேஷ்மா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Reshma
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment