/tamil-ie/media/media_files/uploads/2022/05/Roshini.jpg)
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமானவர் ரோஷினி ஹரிப்பிரியன். தற்போது அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டாலும் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசகர்களுடன் தொடர்பில் இருக்கிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/08/Roshini-2.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/08/Roshini-3.jpg)
அதே சமயம் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ரோஷினி, அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவர் வெளியிடும் வித்தியாசமான பல பதிவுகள் ரசிகர்கள் மத்தில வைரலாக பரவுவது தொடர்ந்து வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2022/08/Roshini-4.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/08/Roshini-1.jpg)
அந்த வகையில் தற்போது ரோஷினி வெளியிட்டுள்ள போட்டோஷூட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்தக்களை கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.