Advertisment

மஞ்சள் முகமே... மங்கள விளக்கே... இணையத்தை கலக்கும் ரோஷ்னி

ரோஷினி வெளியிட்டுள்ள போட்டோஷூட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது

author-image
WebDesk
New Update
விவரிக்க முடியாத அழகு... விசித்திரமான புன்னகை... ரசிகர்களை கவரும் ரோஷ்னி

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமானவர் ரோஷினி ஹரிப்பிரியன். தற்போது அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டாலும் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசகர்களுடன் தொடர்பில் இருக்கிறார்.

Advertisment
publive-image
publive-image

அதே சமயம் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ரோஷினி, அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவர் வெளியிடும் வித்தியாசமான பல பதிவுகள் ரசிகர்கள் மத்தில வைரலாக பரவுவது தொடர்ந்து வருகிறது.

publive-image
publive-image

அந்த வகையில் தற்போது ரோஷினி வெளியிட்டுள்ள போட்டோஷூட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்தக்களை கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Roshini
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment