கடந்த ஒரு வார காலமாக ஓணம் பண்டிகை விமர்சையாக கொண்டாப்பட்டது. இதற்காக நடிகைகள் பலரும் ஓணம் ஸ்பெஷல் புகைப்பட்ங்களை வெளியிட்டு வருகின்றனர்.
Advertisment
அந்த வகையில் பாரதி கண்ணம்மா சீரியலின் முன்னாள் கண்ணம்மா ரோஷ்னி ஹரிப்பிரியன் வெளியிட்டுள்ள ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
Advertisements
சின்னத்திரை நடிகைகளில் முதல் சீரியலிலேயே முத்திரை பதித்தவர்களில் ஒருவர் ரோஷினி ஹரிப்பிரியன். விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த இவர், தற்போது அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டாலும் அவரை மிஸ் செய்யக்கூடிய பல ரசிகர்கள் இருக்கதான் செய்கிறார்கள்.
தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். மேலும சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ரோஷினி, அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது ரோஷினி வெளியிட்டுள்ள போட்டோஷூட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்தக்களை கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“