New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/05/Untitled-design-2-1.jpg)
இரண்டு புகைப்படங்களையும் பார்த்ததில் மகிழ்ச்சி; இரண்டிலும் நீங்கள் அழகாக உள்ளீர்கள்; சின்ன வயது புகைப்படம் மிக அழகாக உள்ளது: க்யூட்!
விஜய் டிவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் சீரியலில் அறிமுகமான நடிகை ஷிவானி நாராயணன், தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் ஆவார். தற்போது, ஜீ தமிழ் டிவியில் ரெட்டை ரோஜா சீரியலில் இரட்டை வேடங்களில் நடித்து கலக்கி வருகிறார். 10 லட்சத்துக்கும் அதிமான மக்கள் இவரை இன்ஸ்டகிராமில் பின் தொடர்ந்து வருகின்றனர்.
இந்த கொரோனா பெருந்தொற்று முடக்கநிலை காலத்தில் தனது இன்ஸ்டகிராம் அக்கவுண்ட் மூலம் அவ்வப்போது பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.
தற்போது, தனது சிறு வயது புகைப்படத்தையும், தற்போதைய புகைப்படத்தையும் ஒப்பிட்டு ‘நான் இப்போதும் அப்படி தான் இருக்கிறேனா‘என்று ரசிகர்களிடம் வினவியுள்ளார்.
View this post on Instagram
Do i look the same ? ???? One of my Favorite picture from my childhood ❤️
A post shared by Shivani ❤️ (@shivani_narayanan) on
ரசிகர்களின் மத்தியில் இதற்கு ஏற்பட்ட கமண்ட்ஸ் வந்த வண்ணம் உள்ளது.
இரண்டு புகைப்படங்களையும் பார்த்ததில் மகிழ்ச்சி!
இரண்டிலும் நீங்கள் அழகாக உள்ளீர்கள்
சின்ன வயது புகைப்படம் மிக அழகாக உள்ளது!
தற்போது விட நீங்கள் சிறு வயதில் அழகாக இருக்கின்றீர்கள்!
போன்ற ஏகப்பட்ட கமண்ட்ஸ்கள் வந்த வண்ணம் உள்ளன் (கிட்டதட்ட 90,000 க்கும் மேல் வந்துள்ளது)
ஷிவானியின் #Throwback போட்டோ :
View this post on Instagram
2005 - 2020 ???? .. #childhoodmemories #15years
A post shared by Shivani ❤️ (@shivani_narayanan) on
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.