Advertisment

ஐ.பி.எல் இறுதிப்போட்டியைக் காண குடும்பத்துடன் சென்னை வந்த ஷாருக்கான்

ஷாருக்கான் தனது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை மைதானத்தில் இருந்து உர்சாகப் படுத்துவதற்காக, ஷாருக்கான், மகள் சுஹானா, மகன் ஆப்ராம் ஆகியோர் உடன் சென்னை வந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
IPL 2024 Shah Rukh Khan and Gautam Gambhir lesson for all IPL owners Tamil News

ஷாருக்கான், மகள் சுஹானா, மகன் ஆப்ராம் ஆகியோர் உடன் சென்னை வந்துள்ளார். 

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அகமதாபாத்தில் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்ட ஷாருக்கான், சென்னையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்.ஆர்.எச்) அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல் இறுதிப் போட்டியை நேரில் காண சென்னை வந்தார்.

Advertisment

ஷாருக்கான் தனது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை மைதானத்தில் இருந்து உர்சாகப் படுத்துவதற்காக, ஷாருக்கான், மகள் சுஹானா, மகன் ஆப்ராம் ஆகியோர் உடன் சென்னை வந்துள்ளார். 

நடிகர் ஷாருக்கான் அகமதாபாத்தில் தனது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஸ்டாண்டில் இருந்து உற்சாகப் படுத்தினார். இரு அணி வீரர்களையும் உற்சாகப்படுத்துவதன் மூலம் ஒரு சிறந்த இணை உரிமையாளரை உருவாக்கினார்.

சமீபத்தில் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாருக்கான், விரைவில் குணமடைந்து, கே.கே.ஆர். மற்றும் எஸ்.ஆர்.எச் இறுதிப் போட்டியைக் கானம் மும்பை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு புறப்பட்டார்.

அவருடன் அவரது குழந்தைகள் சுஹானா மற்றும் அப்ராம், மற்றும் அவரது சகோதரி ஷெஹ்னாஸ், அனைவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள சென்னை வந்தனர்.

இந்த சீசனில் கிரிக்கெட் மைதானங்களில் ஷாருக்கான தனது அணியான கே.கே.ஆர்-க்கு உற்சாகமாக ஆதரவளித்து வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Shah Rukh Khan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment