/tamil-ie/media/media_files/uploads/2022/08/Pathan.jpg)
நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை தீபிகா படுகோனே ஜவான் படப்பிடிப்புக்காக சென்னை வந்துள்ளனர்.
இணையதளத்தி தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் “நடிகை தீபிகா படுகோனே நீல நிற டெனிம் ஆடையில் இருக்கிறார். மற்றும் நடிகர் ஷாருக்கான் ஒரு சாதராண உடையில் இருக்கிறார்.
ஜவான் படத்தில் ஒரு ஸ்பெஷல் கதாபாத்திரத்தில் தீபிகா நடிப்பதாக கூறப்படுகிறது. .அவர் ஷாருக்கானின் மனைவியாக நடிப்பதாக கூறப்படுகிறது.
King Khan #ShahRukhKhan ,#DeepikaPadukone and director #Atlee papped at Chennai airport arrived to resume #jawan shoot @ArtistryBuzz@Atlee_dir@deepikapadukone@iamsrk#ShahRukhKhan𓀠#SRK𓃵pic.twitter.com/CVf94kWm8N
— ARTISTRYBUZZ (@ArtistryBuzz) August 21, 2022
ஜவான் திரைப்படம் தொடர்பாக ஷாருக்கான கூறுகையில் “ இது ஒரு உலகளாவிய திரைப்படம் . அனைவரும் இதை ரசித்து பார்க்க முடியும். இது போன்ற ஒரு அற்புதமான கதையை உருவாக்கியதற்கு இயக்குநர் அட்லீயை பாராட்ட வேண்டும் ” என்று அவர் கூறியுள்ளார். இந்த திரைப்படம் ஜீன் 2, 2023-ல் வெளியாக உள்ளது. மொத்தம் 5 மொழிகளில் படம் தயாராகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.