சன் டிவி-யின் ரன் சீரியல் நடிகை சரண்யாவின் அட்டகாசமான படங்கள்!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ரன்’ என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார் சரண்யா. 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ரன்’ என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார் சரண்யா. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சன் டிவி-யின் ரன் சீரியல் நடிகை சரண்யாவின் அட்டகாசமான படங்கள்!

Sharanya Turadi photos

Saranya Turadi: செய்தி வாசிப்பாளராக கரியரை தொடங்கிய சரண்யா வெள்ளித்திரைக்குச் சென்றார். ஆனால் அவர் நடித்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியடையவில்லை. பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ சீரியலில் நாயகியாக நடித்தார். அந்த சீரியல் ரசிகர்களிடம் சரண்யாவுக்கு பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. அதைத் தொடர்ந்து தெலுங்கு சீரியல் ஒன்றிலும் அவர் நடித்தார்.

Advertisment

தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ரன்’ என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார் சரண்யா. விகடன் டெலிவிஸ்டாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த சீரியலை இயக்குநர் செல்வா இயக்கி வருகிறார். மனதை கொள்ளை கொள்ளும் சரண்யாவின் படங்களை இங்கே பதிவிடுகிறோம்.

Serial Artist Sharanya Thuradi வெள்ளை உடையில் ரோஜா இதழ்கள்

Serial Artist Sharanya Thuradi அனைவருக்கும் ஃபேவரிட்டான புளூ வித் பிங்க்

Advertisment
Advertisements

Serial Artist Sharanya Thuradi வெளியூர் ட்ரிப்...

Serial Artist Sharanya Thuradi தண்ணீரில் விளையாட யாருக்குத் தான் பிடிக்காது

Serial Artist Sharanya Thuradi கடற்கரையில்...

Serial Artist Sharanya Thuradi படபிடிப்பில் சரண்யா...

Serial Artist Sharanya Thuradi பல பெண்களின் மோஸ்ட் ஃபேவரிட் கலர்...

Serial Artist Sharanya Thuradi புன்னகையுடன் சரண்யா...

 

Sun Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: