பணிப்பெண்ணை முத்தமிட்ட கணவரை அடி வெளுத்த ஷில்பா ஷெட்டி

2009-ல் பிரிட்டிஷ் தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை மணந்தார், இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Shilpa Shetty beats her husband
Shilpa Shetty beats her husband

Shilpa Shetty :  90-களில் பாலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ஷில்பா ஷெட்டி. தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையேவும்  பிரபலமாக உள்ளார். பிரபு தேவாவின் ‘மிஸ்டர் ரோமியோ’ மற்றும் பிளாக்பஸ்டர் ஹிட்டான தளபதி விஜய்யின் குஷி படத்தில் இடம்பெற்ற ‘மெக்கரீனா’ பாடலிலும் இடம் பெற்றிருந்தார். 2009-ல் பிரிட்டிஷ் தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை மணந்தார், இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தமிழகத்தில் ஊரடங்கு இம்மாதம் இறுதிவரை நீட்டிப்பு? – முதல்வர் பழனிசாமி முக்கிய ஆலோசனை

இதற்கிடையே ஷில்பா ஷெட்டி டிக் டாக்கில் ஒரு ஃபன்னி வீடியோவை வெளியிட்டுள்ளார், அதில் அவர் கணவர் ராஜ் குந்த்ராவை துடைப்பத்தால் அடிப்பதைக் காணலாம். ராஜ் அவரை முத்தமிட முயற்சிக்கும் போது ஷில்பா துணிகளை ஒழுங்குபடுத்தும் சில வேலைகளைச் செய்கிறார். எதையாவது செய்யும்போது இப்படி முத்தம் கொடுக்க வேண்டாம் என்று கணவரிடம் கூறுகிறாள். அப்போது பணிப்பெண் (ஷில்பா தான்) நானும், அவரிடம் இதே விஷயத்தை தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அவர் கேட்க மறுக்கிறார் என்கிறார். அப்புறம் என்ன அடி வெளுத்து வாங்குகிறார் ஷில்பா.

Corona Updates Live : சென்னை ராயபுரத்தில் 1000-ஐ நெருங்கும் கொரோனா தொற்று

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Shilpa shetty kundra beats up her husband for kissing maid

Next Story
‘என் மனைவி விரும்பினா குக் பண்ணுவாங்க’ சிம்பு சமையல் வீடியோactor simbu cooking viral video, actor simbu, simbu, silambarasan, simbu cooking, சிம்பு சமையல், சிம்பு சமையல் வீடியோ, சிம்பு சமைக்கும் வைரல் வீடியோ, விடிவி கணேஷ், வைரல் வீடியோ, தமிழ் சினிமா செய்திகள், simbu cooking vtv ganesh comment, actor vtv ganesh, viral video, tamil cinema news, simbu marriage, lock down, coronavirus, latest tamil cinema news, latest simbu news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com