பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, ஜிம்மில், தனது மகனுக்கு உடற்பயிற்சியை கற்றுக்கொடுக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
‘கமிட்டட்’கள் மிஸ் பண்ணாம பாக்க வேண்டிய 10 தமிழ் படங்கள்!
நடிகை ஷில்பா ஷெட்டி என்றாலே அவர் சிறந்த நடிகை மட்டுமல்லாது உடற்கட்டை சிறப்பாக பேணிக்காப்பவர் என்ற பெயர் அவருக்கு உண்டு. அந்த அளவிற்கு தனது உடலை பிட்னெஸ்ஸாக வைத்திருப்பதில் ஷில்பா அதிக சிரத்தை எடுத்துக்கொள்பவர்.
நடிகை ஷில்பா ஷெட்டி, செய்வதற்கு கஷ்டமான யோகா பயிற்சிகளையும் எளிதாக செய்து முடிப்பவர். சமீபத்தில் யோகா குரு ராம்தேவ் நடத்திய நிகழ்ச்சியிலும், அவரைப்போன்று கஷ்டமான யோகாகக்களையும் எளிதாக செய்து அசத்தி எல்லாரது பாராட்டையும் பெற்றார். அவர் எளிதாக யோகா பயிற்சிகளை செய்ய அவரது உடல் பிட்னெஸ்சே முழுமுதற் காரணம்.
View this post on InstagramA post shared by Shilpa Shetty Kundra (@theshilpashetty) on
தன் மகனுடன் இணைந்து ஜிம்மில் ஒர்க் அவுட் செய்த வீடியோவை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளதோடு மட்டுமல்லாது, அதுகுறித்த விளக்கத்தையும் அளித்துள்ளார்.
நானும் ராஜ் குந்த்ராவும் இணைந்து உடற்பயிற்சி செய்வதை, மகன் வியான் தொடர்ந்து கண்காணித்து வருவான். தாங்கள் செய்வது போன்று தானும் செய்ய விரும்புவதாக அவன் கூறினான்.
உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க மட்டுமல்லாது நீண்ட கால பயனுக்கும் உடலை பிட்னெஸ் ஆக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை மகன் வியானுக்கு தாங்கள் எடுத்துக்கூறியுள்ளோம்.
மகனுக்கு மட்டுமல்லாது, நமக்கும் லெக் பிரஸ் ஒர்க்அவுட்டின் முக்கியத்துவம் மற்றும் அந்த ஒர்க் அவுட்டை எவ்வாறு செய்வது என்பது குறித்து அந்த வீடியோவில், ஷில்பா ஷெட்டி விளக்கியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Shilpa shetty shilpa shetty fitness shilpa shetty workout video
ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழா : மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம்
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கல்யாணம்: நடிகையை மணக்கும் இயக்குனர்
செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு பாடங்களில் குறுகிய கால பயிற்சி வகுப்புகள் : டிஆர்டிஓ அறிவிப்பு
‘நாங்கள் ஆச்சரியப்படவில்லை, அவருடைய திறனைப் பற்றி அறிந்திருந்தோம் : வாஷிங்டன் சுந்தரின் தந்தை