Advertisment

தாவணியில் ஷிவானி: ஒரே நேரத்தில் ரொமான்டிக்- குத்து டான்ஸ்

ஷிவானியின் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் தங்கமே வேற மாதிரி ஃபேவரைட் சாங் டான்ஸ் என்று கம்மெண்ட் செய்து வருகின்றனர். ஷிவானி நாராயணன், ஒரே நேரத்தில் எப்படி ரொமாண்டிக் குத்து டான்ஸ் ஆடியிருக்கிறார் பாருங்கள்.

author-image
WebDesk
New Update
shivani narayanan, bigg boss fame shivani narayanan, shivani reels, shivani reels in instagram, ஷிவானி நாராயணன், ஷிவானி, ஷிவானி நாராயணன் வீடியோ, வைரல் வீடியோ, ஷிவானி டான்ஸ், குத்து டான்ஸ், shivani dance viral video, shivani kuthu dance viral video, tamil entertainment news, shivani

பிக் பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் தாவணியில் ஒரே நேரத்தி ரொமாண்டிக்காகவும் குத்து டான்ஸும் போட்டு கலக்கியிருக்கிறார் அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

Advertisment

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஷிவானி நாராயணன், சமூக ஊடகங்களில் ஆக்டிவாக செயல்பட்டுவருபவர். இன்ஸ்டாகிராமில் அழகழகான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களைக் கவர்ந்தவர். பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கெற்ற ஷிவானி தனது இயல்பான கேரக்டரால் விமர்சனங்களையும் பாராட்டுகளையும் ஒருசேர பெற்றவர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, தொடர்ந்து சமூக ஊடகங்களில் தொடர்ந்து கவர்ச்சியான விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பு தனது பிறந்தநாளைக் கொண்டாடிய ஷிவானி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடன் போட்டியாளராக கலந்துகொண்ட பாலாஜி முருகதாஸ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

publive-image

மாடர்ன் உடையில் தினமும் ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இன்ஸ்டாகிராமை கலக்கும் ஷிவானி இன்று தாவணியில் ஒரே நேரத்தில் ரொமாண்டிக் மற்றும் குத்து டான்ஸ் போட்டு கலக்கிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ குறித்து ஷிவானி குறிப்பிடுகையில், “லாக்டவுன்ல ரொம்ப போரடிக்குது… சரி நாமளும் ஒரு ரீல்ஸ்ச போடுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார். ஷிவானி வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக ஊடகங்களி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் தங்கமே வேற மாதிரி ஃபேவரைட் சாங் டான்ஸ் என்று கம்மெண்ட் செய்து வருகின்றனர். ஷிவானி நாராயணன், ஒரே நேரத்தில் எப்படி ரொமாண்டிக் குத்து டான்ஸ் ஆடியிருக்கிறார் பாருங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Dance Shivani Narayanan Shivani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment