Advertisment

25 ஆண்டுக்கு பின்னர், மீண்டும் ரஜினி-கமல்? லோகேஷ் படத்தின் புதிய அப்டேட்

லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த்- கமல்ஹாசன் 25 ஆண்டுகளுக்கு பின்னர் இணைந்து நடிக்கின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் நடிகை..

author-image
WebDesk
New Update
lokesh kanagaraj on rajini thalaivar 171 drug free action film Tamil News

ரஜினிகாந்த் மகளாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Shruti Haasan | Rajini Kanth | சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய படத்தில், ரஜினி மகளாக கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், இந்தப் படத்தில் 25 ஆண்டுகளுக்கு பின்னர் கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் இணைந்து நடிக்கவுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

Advertisment

Rajinikanth Kamalhaasan

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் (கமல்ஹாசன்), லியோ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் லோகேஷ கனகராஜ். இவர் அடுத்து ரஜினிகாந்த்-ஐ வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.

இந்தப் படத்தில் ரஜினிகாந்த் மகளாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார் என்றும் படத்தில் 25 ஆண்டுகளுக்கு பின்பு ரஜினியும் கமலும் இணைகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

shruti

இதற்கிடையில், 'தலைவர் 171' படத்தின் டைட்டில் போஸ்டர் தயாராக உள்ளது என்றும் ஏப்.22ஆம் தேதி அது வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. எனினும் படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Rajini Kanth Shruti Haasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment