சிம்பு- சாண்டி நெகிழ்ச்சி சந்திப்பு: வீடியோ வைரல்

உண்மையில் மன நிறைவோடு சிம்பு, சாண்டி மாஸ்டரைத் தூக்கி கொண்டாட்டம் போடுகிறார். சாண்டியின் அந்த வெகுளித் தனமான 'குருநாத' வார்த்தை சிம்புவையும் மகழ்ச்சிபடுத்துகின்றன

உண்மையில் மன நிறைவோடு சிம்பு, சாண்டி மாஸ்டரைத் தூக்கி கொண்டாட்டம் போடுகிறார். சாண்டியின் அந்த வெகுளித் தனமான 'குருநாத' வார்த்தை சிம்புவையும் மகழ்ச்சிபடுத்துகின்றன

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Simbu meets sandy master : Viral Video - bigg boss 3 tamil , simbu sandy

Simbu meets sandy master : Viral Video - bigg boss 3 tamil , simbu sandy

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6-ம் தேதியன்று முடிவடைந்தது. பிக் பாஸ் சீசன் மூன்றின் டைட்டில் வின்னராக முகென் ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். சாண்டி மாஸ்டர், லாஸ்லியா முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை தக்க வைத்தனர்.

Advertisment

பிக் பாஸ் வீட்டிற்குள் கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் சாண்டி மாஸ்டர் நடிகர் சிம்புவை பாவனை செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதனால்,  நடிகர் சிம்பு மனம் உடைத்திருப்பதாகவும் சில உறுதிப்படுத்தப்படாதத்  தகவல் சமூக வலைத் தளங்களில் பரவி வந்தன.

இந்நிலையில், வெளிநாடு பயணம் முடித்து நேற்று தமிழகம் திரும்பிய சிம்பு, சாண்டி மாஸ்டர் மற்றும் தர்ஷனை சந்தித்து பேசியுள்ளார். உண்மையில் மன நிறைவோடு சிம்பு, சாண்டி மாஸ்டரைத் தூக்கி கொண்டாட்டம் போடுகிறார். சாண்டியின் அந்த வெகுளித் தனமான 'குருநாத' என்கிற வார்த்தை சிம்புவையும் மகழ்ச்சிப்படுத்துகின்றன.

சிம்பு - சாண்டி மாஸ்டர் வைரல் வீடியோ:

Advertisment
Advertisements

Bigg Boss Tamil Simbu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: