New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/01/template-2020-01-19T074631.479.jpg)
simbu, str, maanadu, venkatprabhu, fans, workout video, producer suresh kamatchi, twitter, viral, simbu is back
Simbu workout video : மாநாடு படத்திற்காக, நடிகர் சிம்பு ஜிம்மில் தீவிரமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ, சிம்பு ரசிகர்களை தலைவன் இஸ் பேக் என்று சொல்லவைத்துள்ளது.
simbu, str, maanadu, venkatprabhu, fans, workout video, producer suresh kamatchi, twitter, viral, simbu is back
மாநாடு படத்திற்காக, நடிகர் சிம்பு ஜிம்மில் தீவிரமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ, சிம்பு ரசிகர்களை தலைவன் இஸ் பேக் என்று சொல்லவைத்துள்ளது.
#maanaadu2020 pic.twitter.com/Py9kTQWe0r
— sureshkamatchi (@sureshkamatchi) January 18, 2020
சிம்பு சில நாட்களாகவே நடிப்பிற்கு முழுக்கு போட்டு விட்டார் என்று ரசிகர்கள் கவலை கொண்ட இந்த நேரத்தில், திடீரென்று மாநாடு படத்தின் அப்டேட்கள் வரத்தொடங்கின. மீண்டும் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
புது வருடத்தில் மாநாடு படபிடிப்பு: சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி
27 வருடம் கழித்து ‘மாநாடு’ படத்திற்காக சபரிமலை செல்லும் சிம்பு!
கடும் பயிற்சியின் மூலம் உடல் எடையை குறைக்கிறார் என்பது போல் தெரிகிறது. மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க போகும் சிம்பு இந்தப் படம் பெரும் திருப்புமுனையாக அமையும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த படத்தின் நடிகர், நடிகைகளை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது படத்தின் நாயகன் சிம்பு உடற்பயிற்சி மேற்கொண்டு தன்னை மெருகேற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.