/tamil-ie/media/media_files/uploads/2018/09/Simtaangaran-1.jpg)
Simtaangaran
Simtaangaran : ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் சிம்டாங்காரன் பாடல் வெளியானது.
Simtaangaran : சர்கார் பாடல் ரிலீஸ் :
முருகதாஸ் இயக்கத்தில், ஏ. ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் சர்கார் படத்தின் பாடல் வெளியானது. இந்த பாடல் 5 மணிக்கு சன் நெக்ஸ்ட் செயலியில் வெளியிடப்பட்டது. பின்னர் மாலை 6 மணிக்கு யூடியூப்-ல் பாடல் வீடியோ வெளியானது.
சிம்டாங்காரன் பாடல் அர்த்தம் அறிவதற்கு பல போட்டி சமூக வலைத்தளத்தில் நடைபெற்றது. அதில் இப்பாடலை எழுதிய எழுத்தாளர் விவேக் டுவிட்டரில் அர்த்தத்தை கூறினார். ‘யார் ஒருவரை கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டே இருப்போமோ அவர் தான் சிம்டாங்காரன்’ என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
September 2018Here it is! Watch the Exclusive Premiere of #SIMTAANGARAN Lyric video from #Sarkar NOW FREE on Sun NXT!
If you haven’t downloaded Sun NXT, click here to download and watch free NOW : https://t.co/Ynigo4vQAR#SuperhitSimtaangaranpic.twitter.com/p5uV9gWsgg
— Sun Pictures (@sunpictures)
Here it is! Watch the Exclusive Premiere of #SIMTAANGARAN Lyric video from #Sarkar NOW FREE on Sun NXT!
— Sun Pictures (@sunpictures) September 24, 2018
If you haven’t downloaded Sun NXT, click here to download and watch free NOW : https://t.co/Ynigo4vQAR#SuperhitSimtaangaranpic.twitter.com/p5uV9gWsgg
அதன் படி 5 மணிக்கே இந்த பாடலை கேட்க வேண்டும் என்று விரும்புபவர்கள், சன் நெக்ஸ்ட் செயலியை டவுன்லோட் செய்து கேட்டு மகிழ்ந்தனர். மற்றும் சிலர் 6 மணி வரை காத்திருந்து யூடியூப்-ல் பார்த்து ரசித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.