Advertisment

சிம்டாங்காரன் பாடல் வீடியோ : ஒரு பாட்டில் எவ்வளவு ரியாக்‌ஷன்ஸ் விஜய்?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Simtaangaran song video

Simtaangaran song video : நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் சர்கார் படத்தில் வரும் சிம்டாங்காரன் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

Advertisment

தீபாவளி ஸ்பெஷல் ரிலீஸாக வெளியான சர்கார் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் முதன் முதலில் வெளியிடப்பட்ட சிம்டாங்காரன் பாடல் விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

Simtaangaran song video : சிம்டாங்காரன் பாடல் வீடியோ ரிலீஸ்

இப்பாடலின் வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இப்பாடல் வெளியான சில நேரத்திலேயே ஆயிரக் கணக்கான பார்வையாளர்களை திரட்டியது.

Tamil Cinema Actor Vijay Sun Pictures
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment