Sindhubaadh Full Movie Leaked in Tamilrockers for Free Download: நடிகர் விஜய் சேதுபதியின் ‘சிந்துபாத்’ திரைப்படம் நேற்று வெளியாகியிருக்கிறது. ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ ஆகியப் படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.யூ.அருண்குமார் இதனை இயக்கியிருக்கிறார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். கே.புரொடக்ஷன் மற்றும் வாசன் மூவிஸ் இணைந்து இதனை தயாரித்துள்ளனர். படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா.
Advertisment
முன்னதாக இந்தப் படம் மே 16-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் ஜூன் 21-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ரிலீஸ் செய்வதில் தொடர்ந்து பிரச்னைகள் நீடித்ததால் கடந்தவாரமும் ரிலீஸாகமல் போனது. இந்நிலையில் நேற்று ரிலீஸாகி கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தை தமிழ் ராக்கர்ஸ் தனது இணையதளத்தில், லீக் செய்துள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Advertisment
Advertisement
தவிர, விஜய் சேதுபதி தற்போது, ”கடைசி விவசாயி, சங்க தமிழன், லாபம், மாமனிதன், விஜய்சேதுபதி33, சைரா நரசிம்ம ரெட்டி, மார்க்கோனி மாதை உள்ளிட்டப் படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.