மலேசியாவில் சிறகடிக்க ஆசை ஜோடி முத்து - மீனா; வைரல் போட்டோஸ்!

விஜய் டிவியில் சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரசிகர்களை கவரந்த முத்து - மீனா ஜோடி, மலேசியாவில் ஒரு பிரபல நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரசிகர்களை கவரந்த முத்து - மீனா ஜோடி, மலேசியாவில் ஒரு பிரபல நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
muthu meena

சிறகடிக்க ஆசை சீரியல் ஜோடி முத்து - மீனா அதாவாது வெற்றி வசந்த் மற்றும் கோமதி பிரியா மலேசியாவில் ஒரு பிரபல நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகைப்படம் இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று டி.ஆர்.பி-யில் கலக்கி வருகிறது. இந்த சீரியலில் ஹீரோ முத்து கதாபாத்திரத்தில் வெற்றி வசந்த்தும், ஹீரோயின் மீனா கதாபாத்திரத்தில் கோமதி பிரியாவும் நடித்து வருகிறார்கள். இவர்கள் சீரியலில் மனது ஒத்த  ஜோடிகளாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கிறார்கள். 

Advertisment

ரசிகர்கள் மத்தியில் மிகவும் பேசப்படும் சிறகடிக்க சீரியல் குறித்த எந்த தகவலும் இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி விடுகின்றன.

Advertisment
Advertisements

அந்த வகையில், சிறகடிக்க ஆசை சீரியல் ஜோடி முத்து - மீனா அதாவாது வெற்றி வசந்த் மற்றும் கோமதி பிரியா மலேசியாவில் ஒரு பிரபல நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகைப்படம் இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

ரசிகர்களின் மனம் கவர்ந்த இந்த இருவரையும் வைத்து நிறைய கியூட்டான வீடியோக்கள், புகைப்படங்கள் எல்லாம் எடிட் செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது.

வெற்றி வசந்த் மற்றும் கோமதி ப்ரியா இருவரும் மலேசியா சென்றுள்ளனர். அவர்கள் அங்கே ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Siragadikka Aasai Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: