சத்யா பட டிரைலரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

சிபி ராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் சத்யா படத்தின் டிரைலரை நடிகர் சிவ கார்த்திகேயன் தனது ட்விட்டரில் வெளியிட்டார்.

நடிகர் சிபி ராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் சத்யா. கிரைம் த்ரிலரான இந்த படத்தின் டிரைலரை சிவகார்த்திகேயன் வெளியிடுவார் என்று சிபிராஜ், வீடியோ மூலம் சொல்லியிருந்தார். இன்று மாலை 5 மணிக்கு சிவகார்த்திகேயன் படத்தின் டிரைலரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

×Close
×Close