'மான்ஸ்டர்' எஸ்.ஜே.சூர்யா!

'ஒரு நாள் கூத்து' படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கி வரும் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடித்து வந்தனர்

'ஒரு நாள் கூத்து' படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கி வரும் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடித்து வந்தனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
எஸ்.ஜே. சூர்யாவின் மான்ஸ்டர்

எஸ்.ஜே. சூர்யாவின் மான்ஸ்டர்

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள படத்துக்கு ‘மான்ஸ்டர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

'ஒரு நாள் கூத்து' படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கி வரும் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடித்து வந்தனர். 'மாயா', ‘மாநகரம்’ படங்களைத் தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து வந்தது. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தற்போது படத்திற்கு ‘மான்ஸ்டர்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் மோஷன் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் எலி ஒன்று நடித்துள்ளதாம்.

Advertisment
Advertisements

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: