கணவருக்காக ஆசையாக எக் ஃபிரைட் ரைஸ் செய்த மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி

நடிகை, தயாரிப்பாளர், ஓவியர், அரசியல்வாதி என பலமுகங்களைக் கொண்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, தனது கணவருக்காக ஆசையாக செய்த எக் ஃபிரைட் ரைஸ் செய்து அசத்தியுள்ளார். தான் சமைத்த எக் ஃபிரைட் ரைஸ் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு நெட்டிசன்களின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Smriti Irani Smriti Irani, Cooks Egg Fried Rice, ஸ்மிருதி இரானி, கணவருக்காக எக் ஃபிரைட் ரைஸ், Smriti Irani cooks egg fired rice For Husband, smriti irani husban, Smriti Irani instagram

Smriti Irani Smriti Irani, Cooks Egg Fried Rice, ஸ்மிருதி இரானி, கணவருக்காக எக் ஃபிரைட் ரைஸ், Smriti Irani cooks egg fired rice For Husband, smriti irani husban, Smriti Irani instagram

நடிகை, தயாரிப்பாளர், ஓவியர், அரசியல்வாதி என பலமுகங்களைக் கொண்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, தனது கணவருக்காக ஆசையாக செய்த எக் ஃபிரைட் ரைஸ் செய்து அசத்தியுள்ளார். தான் சமைத்த எக் ஃபிரைட் ரைஸ் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு நெட்டிசன்களின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார்.

'கமிட்டட்'கள் மிஸ் பண்ணாம பாக்க வேண்டிய 10 தமிழ் படங்கள்!

Advertisment

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இன்ஸ்டாகிராமில் 7 லட்சம் ஃபாலோவர்களைக் கொண்டுள்ளார். நிர்வாகத்தில் கண்டிப்பான அமைச்சர், அதே நேரத்தில் கட்சியினர் எளிதில் அணுகக் கூடிய அரசியல்வாதி ஸ்மிருதி இரானி. தனது கணவருக்காக எக் ஃபிரைட் ரைஸ் செய்ததை புகைப்படமாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்கள் எக் ஃபிரைட் ரைஸ் எப்படி செய்வது என்பதை பற்றி விவரிக்கும் 7 ஸ்டெப் புகைப்படங்கள். அவற்றை ஸ்மிருதி இரானி தனது கணவருக்கும் டேக் செய்துள்ளார்.

Advertisment
Advertisements

publive-image1. இஞ்சி, கேரட், வெங்காயத்தை நன்றாக பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

publive-image2. வெங்காயத் தாளை நறுக்கிக்கொளவும்

publive-image3. ஷிடேக் காலானை வெந்நீரில் ஊரவைக்கவும்.

publive-image4.அரிசியை சாதமாக வடித்துக்கொள்ளவும்.

publive-image5. காய்கறிகளை வானலியில் இட்டு மிருதுவாகும் வரை வறுக்கவும். அதிகமாக வறுக்காதீர்கள்

publive-image6. அதனுடன் சாதம், ஆயிஸ்டர் சாஸ், சோயா சாஸ், உப்பு, மிளகு ஆகியவற்றை சேர்க்கவும்.

publive-image7. அவ்வளவுதான் எக் ஃபிரைட் ரைஸ் தயாராகிவிட்டது.

மத்திய அமைச்சர் என்றாலும் கணவருக்காக ஆசையாக எக் ஃபிரைட் ரைஸ் சமைத்திருப்பதை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Smriti Irani Instagram

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: