நீச்சல் குளத்தில் சோனாக்ஷி சின்ஹா; புதுமண தம்பதியர் கொண்டாட்டம்!
நடிகை சோனாக்ஷி சின்ஹா, நடிகர் ஜாகீர் இக்பால் ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் தங்கள் ஒருமாத கொண்டாட்ட படங்களைப் பகிர்ந்துள்ளனர்.
நடிகை சோனாக்ஷி சின்ஹா, நடிகர் ஜாகீர் இக்பால் ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் தங்கள் ஒருமாத கொண்டாட்ட படங்களைப் பகிர்ந்துள்ளனர்.
நடிகை சோனாக்ஷி சின்ஹா மற்றும் நடிகர் ஜாகீர் இக்பால் ஒரு மாதத்திற்கு முன்பு ஜூன் 23 அன்று திருமணம் செய்து கொண்டனர். தம்பதியினர் இன்ஸ்டாகிராமில் தங்கள் ஒரு மாத ஆண்டு நிறைவின் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டனர்.
2/8
பிலிப்பைன்ஸில் கொண்டாட்டம்
சோனாக்ஷியும் ஜாஹீரும் தங்களுடைய இன்ஸ்டாகிராமில் ஏராளமான படங்களைப் பகிர்ந்துள்ளனர். இந்த ஜோடி பிலிப்பைன்ஸில் ஒரு விடுமுறையில் இருப்பதாகவும், அங்கு அவர்கள் ஒரு வாரம் ஓய்வெடுப்பதாகவும் பகிர்ந்துள்ளனர்.
3/8
சோனாக்ஷி சின்ஹா
“ஒரு வாரத்தில் ஆரோக்கியம் என்றால் என்ன? மனதைக் கவனித்துக் கொள்ளுவது குறித்து இயற்கையோடு கற்றுக்கொண்டோம். இயற்கையின் நடுவில் எழுந்திருத்தல், சரியாகச் சாப்பிடுதல், நேரத்துக்குத் தூங்குதல் என புத்தம் புதியதாக உணர்கிறேன்” என சோனாக்ஷி தெரிவித்துள்ளார்.
Advertisment
4/8
ஹோட்டலில் சோனாக்ஷி
சோனாக்ஷி சின்ஹா, தான் தங்கியிருந்த சான் பெனிட்டோவில் உள்ள தி ஃபார்மில் ஊழியர்களுடன் போஸ் கொடுப்பதையும் சில படங்கள் காட்டுகின்றன.
5/8
ஓடிப்போக நினைத்தேன்-ஜாகீர்
இந்தியாவில் திருமணமானது சட்டப்பூர்வமானதாகக் கருதப்படாது என்பதை உணர்ந்து வெளிநாட்டிற்கு ‘ஓடிப்போக’ நினைத்தேன் என கலாட்டா இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் ஜாகீர் முன்னதாக கூறியிருந்தார்.
6/8
காதலுக்கு முன் டேட்டிங்
சோனாக்ஷியும் ஜாஹீரும் காதலித்த நாளில் ஒரு நெருக்கமான திருமணத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு சில ஆண்டுகள் டேட்டிங் செய்தனர்.
Advertisment
Advertisements
7/8
லிங்கா பட நாயகி
நடிகரும் அரசியல்வாதியுமான சத்ருகன் சின்ஹாவின் மகளான சோனாக்ஷி சின்ஹா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் லிங்கா என்ற படத்தில் நடித்திருந்தார்.
8/8
நீச்சல் குளத்தில் குளியல்
சோனாக்ஷி மற்றும் ஜாஹீர் ஆகியோர் தங்கள் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தனர். ஒரு படத்தில் சோனாக்ஷியும் ஜாகிரும் குளத்தில் கட்டிப்பிடித்தபடி காணப்படுகின்றனர்.