நெடுமாறன் ராஜாங்கம் ஊருக்கு எப்படி கரெண்ட் வந்தது? வெளியானது நீக்கப்பட்ட காட்சிகள்!

கடந்த சில நாட்களாக யுட்யூப்பில் பிரபலமாக இருப்பது இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் தான்.

Soorarai Portru deleted scenes

soorarai pottru deleted scenes : கடந்த ஆண்டு தீபாவளிக்கு சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சூர்யா, ஊர்வசி, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்திருந்தனர். கொரோனா ஊரடங்கின் காரணமாக இந்த திரைப்படம் திரையரங்குகளுக்கு பதிலாக ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. அமேசான் ப்ரைமில் வெளியான முதல் பெரிய நட்சத்திரத்தின் படம் இது தான்.

ஏர் டெக்கான் விமான நிறுவனத்தின் நிறுவனரான ஜி.ஆர். கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படம் 2மணி நேரம் 33 நிமிடங்களுக்கு ஓடுகிறது. இந்நிலையில் படத்தை ஷார்ப்பாக்க எடிட்டர் எங்கெல்லாம் “கட்” செய்தார் என்பதை வெளியிட்டிருக்கிறது திரைப்படக் குழு.

கடந்த சில நாட்களாக யுட்யூப்பில் பிரபலமாக இருப்பது இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் தான். நீங்கள் அந்த 9 காட்சிகளையும் பார்க்கவில்லை என்றால் இதோ உங்களுக்காக அவை அனைத்தும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Soorarai pottru deleted scenes on youtube

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com