soundarya rajinikanth - vishagan vanangamudi wedding reception photos: சென்னையில் நேற்று நடந்த சௌந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வெளியாகியுள்ளன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவருக்கு வரும் பிப்ரவரி 10-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.அரசியல் பிரமுகரின் குடும்பத்தை சேர்ந்தவரும் தொழிலதிபருமான விசாகனை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.
Click Here: Soundarya Rajinikanth wedding: களை கட்டிய லீலா பேலஸ், டாப் 10 கொண்டாட்டத் துளிகள்
soundarya rajinikanth wedding reception photos: சௌந்தர்யா ரஜினிகாந்த் திருமணம்
ரஜினிகாந்த் திரையுலக பிரபலங்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கும் வேலைகளில் பிஸியாக இறங்கியுள்ளார். இந்த நேரத்திற்கு தற்போது சௌந்தர்யா விசாகனுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
/tamil-ie/media/media_files/uploads/2019/02/soundarya-rajinikanth-recption-photos.jpg)
சென்னையில் உள்ள ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சௌந்தர்யா மற்றும் விசாகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்துள்ளது. அந்த புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகின்றன.
/tamil-ie/media/media_files/uploads/2019/02/soundarya-rajinikanth-recption-photos-4-1024x768.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/02/soundarya-rajinikanth-recption-photos-5-1024x768.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/02/soundarya-rajinikanth-recption-photos-7-1024x1024.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/02/soundarya-rajinikanth-recption-photos-9-1024x768.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/02/soundarya-rajinikanth-recption-photos-11-768x1024.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/02/soundarya-rajinikanth-recption-photos-12-768x1024.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/02/soundarya-rajinikanth-recption-photos-13-1024x683.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/02/soundarya-rajinikanth-recption-photos-14.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/02/soundarya-rajinikanth-recption-photos-16.jpg)
கடந்த சில நாட்களாகவே ரஜினிகாந்த் தனது மகளின் திருமண வேலைகளில் பிசியாக இருக்கிறார். இதற்காக கமல்ஹாசன் உள்ளிட்ட கலையுலக நண்பர்களையும், மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர் உள்பட அரசியல் நண்பர்களையும் அவர் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.