Advertisment

ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது... கண்ணீரில் நனையும் தமிழ் திரையுலகம்!

ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு மொழிகளில் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்திய குரல், இன்று அமைதியாகிவிட்டது - கனிமொழி அஞ்சலி

author-image
WebDesk
New Update
SP Balasubramaniyam passed away celebrities, politicians pay tributes and write condolences,

SP Balasubramaniyam passed away celebrities, politicians pay tributes and write condolences  : பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கொரோனா நோய் தொற்றின் காரணமாக கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி அன்று எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 50 நாட்களுக்கும் மேலாக அவர் தீவிர சிகிச்சை பெற்று  வந்த நிலையில், விரைவில் குணம் அடைந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று மதியம் 01.04 மணி அளவில் உயிரிழந்ததாக அம்மருத்துவ நிர்வாகம் அறிவித்தது. அவரின் மரணத்திற்கு பாடகர்கள், இசைக்கலைஞர்கள், அரசியல் கட்சியினர் பலரும் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

மோடி ட்வீட்

நம்முடைய கலை உலகம், பால சுப்ரமணியம் இன்றி ஏழ்மையாகிவிட்டது என்று நரேந்திர மோடி ட்வீட்.

ராகுல் காந்தி ட்வீட்

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ட்வீட்

ஹாரிஸ் ஜெயராஜின் இரங்கல் குறிப்பு

மேலும் படிக்க : SPB Death News Live: பாடும் நிலா மறைவு… அரசியல் தலைவர்கள் உருக்கமான இரங்கல்!

துணை முதல்வர் இரங்கல்

தேமதுரக் குரல் கொண்டு இவ்வையகத்தை மகிழ்வித்த பாடகர் திரு. எஸ்.பி.பி. நம்மை விட்டு மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும்...

Posted by IETamil on Friday, 25 September 2020

மு.க.ஸ்டாலின் இரங்கல்

"காலம் அவரைப் பிரித்தாலும் காற்றில் தவழ்ந்து கொண்டிருக்கிறது அவரது தேன்குரல்" என முக ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும்

நிரப்ப முடியாத அமைதி - கனிமொழி இரங்கல்

அமித் ஷாவின் அஞ்சலி குறிப்பு

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அஞ்சலி

விளையாட்டு வீரர் ஷிகர் தவானின் இரங்கல் செய்திகள் 

சிபி ராஜ்ஜின் இரங்கல் செய்திகள் 

நடிகர் ஆர்யாவின் இரங்கல் செய்தி

பாடகி ஸ்ரேயா கோஷல் அஞ்சலி

 

அவர் மீண்டு வருவார் என்று நம்பி காத்துக் கொண்டிருந்தோம் - ஸ்ரேயா கோஷல்

ரஜினி அஞ்சலி

யோகி பாபு வீடியோ

ஃபர்ஹான் அக்தர்

அனிருத் அஞ்சலி

ஆண்ட்ரியாவின்  ட்விட்டர் இரங்கல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Singer Sp Balasubramaniam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment