New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/04/Sri9.png)
Sridevi Ashok Latest Pregnancy Photoshoot
Sridevi Ashok Latest Pregnancy Photoshoot : தனுஷ் நடிப்பில் வெளியான 'புதுக்கோட்டையிலிருந்து சரவணன்' திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஸ்ரீதேவி. அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு உட்பட 25-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துவிட்டார். சில வருடங்களுக்கு முன்பு, அசோக் சிந்தலா என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது கர்ப்பிணியாக இருக்கும் ஸ்ரீதேவி, தன் கணவருடன் இணைந்து போட்டோஷூட் செய்த புகைப்படங்கள்தான் தற்போதைய கியூட் வைரல்.
Advertisment
/tamil-ie/media/media_files/uploads/2021/04/Sri1.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/04/Sri2.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/04/Sri3.png)
Advertisment
Advertisements
/tamil-ie/media/media_files/uploads/2021/04/Sri4.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/04/Sri5.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/04/Sri6.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/04/Sri7.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/04/Sri8.png)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.