மொட்டு ஒன்று மலரும் நேரம்… ஸ்ரீதேவி அசோக் க்யூட் பிரக்னன்சி போட்டோஷூட்

Sridevi Ashok Latest Pregnancy Photoshoot ஸ்ரீதேவி, தன் கணவருடன் இணைந்து போட்டோஷூட் செய்த புகைப்படங்கள்தான் தற்போதைய கியூட் வைரல்.

Sridevi Ashok Latest Pregnancy Photoshoot Photos Gallery
Sridevi Ashok Latest Pregnancy Photoshoot

Sridevi Ashok Latest Pregnancy Photoshoot : தனுஷ் நடிப்பில் வெளியான ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஸ்ரீதேவி. அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு உட்பட 25-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துவிட்டார். சில வருடங்களுக்கு முன்பு, அசோக் சிந்தலா என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது கர்ப்பிணியாக இருக்கும் ஸ்ரீதேவி, தன் கணவருடன் இணைந்து போட்டோஷூட் செய்த புகைப்படங்கள்தான் தற்போதைய கியூட் வைரல்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sridevi ashok latest pregnancy photoshoot photos gallery

Next Story
மான்சியை தொடர்ந்து ரேஷ்மா; ‘அன்புடன் குஷி’ சீரியலில் நடப்பது என்ன?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com