New Update
/indian-express-tamil/media/media_files/jsDsfeG9euKrB5EFUPde.jpg)
நடிகை பிரித்தி முகுந்தன்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக பிரித்தி முகுந்தன் உள்ளார். இவர் தமிழ்நாட்டின் திருச்சியை பூர்விகமாக கொண்டவர்.
நடிகை பிரித்தி முகுந்தன்