/tamil-ie/media/media_files/uploads/2018/08/sarkar-movie-stills.jpg)
sarkar movie stills, சர்கார் படம்
சர்கார் படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனால் நடிகர் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சர்கார் படம் குறித்த அறிவிப்பு:
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துவரும் சர்கார் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. விஜய் ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்புக்கு ஏற்ப இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை 5 நாட்களுக்கு தொடர்ச்சியாக வெளியிடப்படும் என்று சன் பிக்சர்ஸ் நேற்று அறிவித்தது.
இந்த படத்தின் ஆடியோ லான்ச் குறித்த செய்துக்கு:
இந்த அறிவிப்பை முருகதாஸ் இயக்கத்தில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்துடன் வெளியிட்டது.
Get a behind the scenes look at the making of #Sarkar ! From tomorrow, we will be releasing one working still from #Sarkar, every day for the next 5 days. #SarkarWorkingStillspic.twitter.com/jejLpAaMPT
— Sun Pictures (@sunpictures)
Get a behind the scenes look at the making of #Sarkar ! From tomorrow, we will be releasing one working still from #Sarkar, every day for the next 5 days. #SarkarWorkingStillspic.twitter.com/jejLpAaMPT
— Sun Pictures (@sunpictures) August 25, 2018
அதன் படி இன்று காலை மீண்டும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதில், முருகதாஸ் ஏதோ ஒரு காட்சியை விளக்குவதும், நடிகர் விஜய் அதனை கூர்ந்து கவனிப்பது போலவும் உள்ளது.
August 2018#SarkarWorkingStillspic.twitter.com/W1SYRw5HhM
— Sun Pictures (@sunpictures) — Sun Pictures (@sunpictures) August 26, 2018
முன்னதாக இப்படத்தின் பாடல்கள் அக்டோபர் 2ம் தேதி வெளியிடப்படும் என்று கூறப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை அதிகரித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us